TNPSC Thervupettagam

சிறுத்தைகளின் நிலை மீதான அறிக்கை - 2018

December 25 , 2020 1306 days 532 0
  • இது இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் சமீபத்தில் வெளியிடப் பட்டது.
  • இந்தியாவில் தற்போது 12,852 சிறுத்தைகள் உள்ளன.
  • நாடு முழுவதும் சிறுத்தைகள் எண்ணிக்கையில் 60 சதவீதம் உயர்வு காணப்பட்டு உள்ளது.
  • 2014 ஆம் ஆண்டில் இந்தியா 7910 சிறுத்தைகளைக் கொண்டு இருந்தது.
  • மத்தியப் பிரதேசம், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் முறையே 3,421, 1,783 மற்றும் 1,690 என சிறுத்தைகளின் அளவில் அதிக எண்ணிக்கைகளைப் பதிவு செய்து உள்ளன.
  • ஐ.யூ.சி.என் சிவப்பு பட்டியலில் சிறுத்தைகள் “பாதிக்கப்படக் கூடியவை” (Vulnerable) என்று பட்டியலிடப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்