TNPSC Thervupettagam

சிறை உணவுகளுக்கு 5 நட்சத்திர மதிப்பீடு

December 30 , 2022 569 days 298 0
  • உத்தரப் பிரதேசத்தின் புலந்த்ஷாஹர் சிறையில் வழங்கப்படும் உணவிற்கு ஐந்து நட்சத்திர மதிப்பீடு மற்றும் 'சரியான உணவினை உண்ணுதல்' என்ற குறியீடு ஆகியவற்றினை இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர வழங்கீட்டு ஆணையம் (FSSAI) வழங்கியுள்ளது.
  • உத்தரப் பிரதேசத்தின் ஃபரூகாபாத் சிறைக்கு அடுத்தபடியாக இந்தக் குறியீட்டினைப் பெற்ற இரண்டாவது சிறையாக புலந்த்ஷாஹர் சிறை திகழ்கிறது.
  • இந்த மாவட்ட சிறைச்சாலைக்கு ஐந்து நட்சத்திரங்கள் மதிப்பீடு வழங்கப்பட்டு சிறந்து விளங்கும் சிறைச்சாலைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்