TNPSC Thervupettagam

சிறைச்சாலை லோக் அதாலத் முன்னெடுப்பு

October 30 , 2022 630 days 445 0
  • சத்தீஸ்கர் மாநில சட்ட சேவைகள் ஆணையம் (CGSLSA) சிறைச்சாலை லோக் அதாலத் மன்றங்களை நடத்துவதற்கான முன்னெடுப்பினைத் தொடங்கியுள்ளது.
  • ஜாமீன் வழங்கப்பட்ட போதிலும் சிறையிலேயே வாடும் கைதிகள் அல்லது கொடூரமான குற்றங்களைச் சாராத குற்றங்களுக்காக முதல் முறையாக சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளிகள் விடுவிக்கப்படுவதை எளிதாக்கச் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அக்டோபர் 15 ஆம் தேதியன்று மாநிலத்தில் உள்ள 33 சிறைகளிலும் முதல் முறையாக சிறைச்சாலை லோக் அதாலத் நடத்தப்பட்டு,  இதில் 448 கைதிகள் விடுவிக்கப் பட்டனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்