TNPSC Thervupettagam

சிற்பப் பூங்கா

February 12 , 2023 524 days 275 0
  • ராஜஸ்தான் மாநில தலைமைச் செயலாளர் உஷா சர்மா, டெல்லியில் உள்ள பிகானீர் இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள சிற்பக் கலை சார்ந்த ஒரு பூங்காவினைத் திறந்து வைத்தார்.
  • இந்த சிற்பப் பூங்காவில் நவீன கால மற்றும் சமகால அளவிலான கலை மற்றும் கலாச்சாரத்தினைச் சேர்ந்த சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.
  • இந்த சிற்பப் பூங்காவில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள புகழ்பெற்ற சிற்பிகளின் சிற்பங்கள் / சிலைகள், வளர்ந்து வரும் கலைஞர்களின் சிலைகள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்