TNPSC Thervupettagam

சிலஹல்லா நீர்மின் நிலையம்

March 22 , 2025 12 days 69 0
  • நீலகிரியின் மிகப் பலவீனமான சூழலியலைக் கருத்தில் கொண்டு சில்ஹல்லா என்ற நீரேற்று நீர்மின் நிலைய மின்னாற்றல் சேமிப்புத் திட்டத்தினை உடனே கைவிடுமாறு சில்லஹல்லா சுற்றுச்சூழல் சமூகப் பாதுகாப்பு சங்கம் (SESPA) வலியுறுத்தியுள்ளது.
  • முன்மொழியப்பட்ட இந்த நீர்மின் நிலையமானது, 10 கி.மீ நீரேற்றுக் குழாயுடன் கூடிய இரண்டு அணைகளைக் கட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதோடு மேலும் இது 25 கிராமங்களின் நடுவில் உருவாக்கப்பட உள்ளது.
  • சுமார் 1,000 ஏக்கர் வேளாண் நிலங்களும் 500 ஏக்கர் வன நிலங்களும் இதனால் நீரில் மூழ்க வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

Be the first to Comment.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்

PrevNext
SuMoTuWeThFrSa
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
Top