TNPSC Thervupettagam

சிலிக்கா ஏரி

May 14 , 2019 1896 days 956 0
  • மிகக் கடுமையான ஃபானி புயலானது சிலிக்கா ஏரியில் புதிய 4 முகத்துவாரங்களை உருவக்கியுள்ளது.
  • இதற்குமுன் இந்த ஏரியில் வங்காள விரிகுடாவோடு இணையும் வகையில்  செயல்பாட்டிலிருக்கும் 2 முகத்துவாரங்கள் மட்டுமே இருந்தன.
  • நதி முகத்துவாரம் என்பது நதியானது கடலில் கலக்கும் இடத்தைக் குறிப்பதாகும்.
  • ஆசியாவின் மிகப்பெரிய உவர் நீர் ஏரி சிலிக்காவாகும்.
  • சிலிக்கா உப்பங்கழியானது இந்தியாவில் உள்ள மிகப்பெரிய கடலோர உப்பங்கழியாகும்.
  • ஆஸ்திரேலியாவில் உள்ள தி நியூ காலிடோனியன் பவளப் பாறையடுக்கானது உலகில் உள்ள மிகப்பெரிய உப்பங்கழியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்