TNPSC Thervupettagam

சிலியின் புதிய அதிபர் – செபாஸ்டியன் பினேரா

December 19 , 2017 2404 days 769 0
  • பழமைவாத கட்சியின் செபாஸ்டியன் பினேரா சிலியின் அதிபர் தேர்தலில் வென்றுள்ளார்.
  • பினேரா தன்னை எதிர்த்து போட்டியிட்ட மைய – இடது வேட்பாளர் சென் அலெஜான்ரோ குயில்லர் பெற்ற 45.4 சதவீதத்தை விட அதிகமாக 54.6 சதவீத ஓட்டுக்களைப் பெற்றார்.
  • இவர் 2010 முதல் 2014 வரையிலான காலக்கட்டத்தில் சிலியின் அதிபராக இருந்தார்.
  • பினேரா லத்தீன் அமெரிக்காவிலிருந்து முதல் “வளர்ச்சியடைந்த நாடு” என்ற தகுதியை பாரீசை மையமாகக் கொண்ட வளமான நாடுகளின் குழுவான பொருளாதார கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பில் (Organization for Economic Cooperation and Development - OECD) பெறுவதற்கு உறுதி பூண்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்