எக்ஸ் – கதிர் மைக்ரோசிடி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய ஒரு சமீபத்திய ஆய்வானது லிலாக் சில்வர்லைன் அபாரிட்டிஸ் லிலாசினஸ் பட்டாம்பூச்சி மற்றும் கணுக்காலி வகை எறும்பு ஆகிய கம்பளிப் புழுக்களுக்கிடையேயான தொடர்பை விவரித்துள்ளது.
இந்தப் பட்டாம் பூச்சியானது ஏறத்தாழ 100 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்பு சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.