TNPSC Thervupettagam

சிவகளை அகழாய்வு

June 20 , 2020 1676 days 945 0
  • தூத்துக்குடிக்கு  அருகில் உள்ள ஆதிச்சநல்லூரில் 6 ஆம் கட்ட அகழாய்வானது தொடங்கியுள்ளது.
  • மேலும் இது “பண்டையத் தமிழ் நாகரிகத்தின் தொட்டில்” என்று அழைக்கப் படுகின்றது.
  • தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல் நகருக்கு அருகில் உள்ள சிவகளையில் முதுமக்கள் தாழி போன்ற பல்வேறு பண்டைய காலப் பொருட்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்