TNPSC Thervupettagam

சிவப்பு நிற நொறுங்கு விண்மீன்

January 6 , 2020 1658 days 748 0
  • நட்சத்திர மீன்களின் வகையைச் சேர்ந்த சிவப்பு நிறம் கொண்ட நொறுங்கு விண்மீன்களானவை கண்கள் இல்லாவிட்டாலும் பார்க்கும் திறன் கொண்டவை என்று ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர்.
  • இவை கரீபியன் கடல் பகுதியில் உள்ள பவளப்பாறைகளில் வாழ்கின்றன.
  • கடல் அர்ச்சின் (கடல் முள்ளெலி என்னும் கடல்வாழ் விலங்கு) இனத்திற்குப் பிறகு, இந்தத் திறனைக் கொண்டிருக்கும் இரண்டாவது உயிரினமாக இது கண்டறியப் பட்டுள்ளது.
  • கண்கள் இல்லாமல் பார்க்கும் திறனானது  “வெளிப்புறப் பார்வை” என்று அழைக்கப் படுகின்றது.
  • வெளிப்புறப் பார்வையானது அவற்றின் உடலில் காணப்படும் ஒளி ஏற்பி செல்கள் மூலம் எளிதாக்கப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்