TNPSC Thervupettagam

சிவப்பு வழி ஒப்பந்தம்

December 17 , 2020 1362 days 985 0
  • இது உலக சுகாதார அமைப்பு, சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறைச் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் இடையே கையெழுத்தானது.
  • இது ஒரு அவசர மருத்துவக் குழு முன்முயற்சியைச் செயல்படுத்த வேண்டும் என்பதற்காக வேண்டி கையெழுத்தானது.
  • இது மனித உயிர்களுக்கு நெருக்கடி ஏற்படும் போது சுகாதார மற்றும் அவசர மருத்துவச் சேவைகளை வழங்குவதைப் பலப்படுத்தும்.
  • பேரழிவுகளால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்கிற வகையில் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பு என்பது ஒரு மனிதாபிமான உதவி அமைப்பாகும்.
  • இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்