TNPSC Thervupettagam

சிவப்புக் கோளின் முதல் புகைப்படம்

February 12 , 2021 1292 days 590 0
  • சீனாவின் தியான்வென்-1 விண்வெளி ஆய்வுக் கலமானது செவ்வாய்க் கிரகத்தின் முதல் படத்தைப் பூமிக்கு அனுப்பியுள்ளது.
  • இதை சீனாவின் தேசிய விண்வெளி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
  • ஷியாபரெல்லி பள்ளம் மற்றும் செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ள பரந்த பள்ளத்தாக்கான வால்ஸ் மரினெரிஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய செவ்வாய்க் கிரகத்தின் புவியியல் அம்சங்களை இது காட்டுகிறது.
  • இந்த விண்கலம் 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஏவப்பட்டது.
  • இந்தப் புகைப்படம் செவ்வாய்க்  கிரகத்தில் இருந்து சுமார் 2.2 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் இருந்து எடுக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்