January 30 , 2020
1917 days
856
- மகாராஷ்டிரா அரசு ‘சிவ் போஜன்’ என்ற ஒரு திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
- 71வது குடியரசு தின விழாக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஏழைகளுக்கு வெறும் 10 ரூபாய்க்கு உணவு வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
- இந்த சோதனைத் திட்டத்தின் கீழ், மாவட்டத் தலைமையகத்தில் குறைந்தது ஒரு ‘சிவ் போஜன்’ உணவகம் என்ற அளவில் அது தொடங்கப் பட்டுள்ளது.
- இத்திட்டமானது அனைவருக்கும் குறைந்த விலையில் தரமான உணவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Post Views:
856