TNPSC Thervupettagam

சிஷ்டாச்சர் பிரிவு

March 22 , 2025 9 days 51 0
  • டெல்லி காவல்துறையானது, 'பெண்களைக் கேலி செய்வதைத் தடுத்தல்' படைகள் என்றும் அழைக்கப்படுகின்ற 'சிஷ்டாச்சர்' படைப் பிரிவினைத் தொடங்க உள்ளது.
  • இது தேசிய தலைநகரில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த முக்கிய முன்னெடுப்பானது, "தனிநபர்கள் மீது தனிப்பட்ட அல்லது கலாச்சார ஒழுக்கத்தைத் திணிப்பதை விட, சட்டத்தை அமல்படுத்துவதில் கவனம் செலுத்தும்".
  • ஒவ்வொரு மாவட்டத்திலும் காவல் துறை உதவி ஆணையர் (ACP) தலைமையிலான படைப் பிரிவுகள் நிறுவப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்