TNPSC Thervupettagam

சீ சுவார்டு 2 பயிற்சி

November 25 , 2022 605 days 271 0
  • INS திரிகண்ட் கப்பலானது, ஒருங்கிணைந்தக் கடற்படைகள் தலைமையிலான "சீ சுவார்டு 2 " பயிற்சியில் பங்கேற்றுள்ளது.
  • போதைப்பொருள் வர்த்தகத்தைத் தடுப்பதற்காகவும், கடத்தல் நிறுவனங்கள் தாங்கள் மேற்கொள்ளும் தீயச் செயல்களுக்கு கடல் வழிகளைப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
  • இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்தப் பயிற்சியானது அதன் 30வது ஆண்டு நிறைவைக் குறிப்பதோடு இது ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையால் ஏற்பாடு செய்யப் பட்டது.
  • கீன் சுவார்டு பயிற்சி என்பது அமெரிக்க இராணுவத்திற்கும் ஜப்பான் தற்காப்புப் படைக்கும் இடையிலான கூட்டு மற்றும் இருதரப்பு களப் பயிற்சியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்