TNPSC Thervupettagam

சீ பிரேக்கர் – செயற்கை நுண்ணறிவு ஏவுகணை

July 5 , 2021 1149 days 498 0
  • இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பு மின்னணு நிறுவனமான ரஃபேல் மேம்பட்ட பாதுகாப்பு அமைப்புகள் என்ற நிறுவனமானது சீ பிரேக்கர் என்ற ஒரு செயற்கை நுண்ணறிவு ஏவுகணையினை உருவாக்கியுள்ளது.
  • இது ஐந்தாம் கட்ட, நீண்டதூர வரம்புடைய, தன்னிச்சையாகச் செயல்படுகின்ற  மற்றும் துல்லியமாக வழி நடத்தும் ஒரு ஏவுகணை அமைப்பாகும்.
  • இது 3000 கி.மீ. வரையிலான கடல் மற்றும் நிலம்சார் இலக்குகளையும் துல்லியமாகத் தாக்கி அழிக்க வல்லது.
  • இது மேம்பட்ட புகைப்படமிடுதலுக்கான அகச்சிவப்பு உலவி எனும் அம்சத்தைக் கொண்டது.
  • இது நிலம் மற்றும் கடல்சார் சூழலின் பரவலான தொலைவுகளிலும் நிலையாக உள்ள அல்லது நகரும் இலக்குகளைத் தாக்க வல்லது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்