TNPSC Thervupettagam
November 1 , 2023 243 days 222 0
  • முன்னாள் சீனப் பிரதமர் லீ கெகியாங் அண்மையில் காலமானார்.
  • அவர் கடந்த ஆண்டு இறுதி வரை பெயரளவில் சீனாவின் இரண்டாவது முன்னணி தலைவராக திகழ்ந்தார்.
  • அவர் 2013 ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை ஒரு தசாப்தத்திற்கு சீன நாட்டின் பிரதமராகவும் பொருளாதார அமைச்சராகவும் பணியாற்றினார்.
  • 1998 ஆம் ஆண்டில் ஹெனான் மாகாணத்தின் ஆளுநரானார்.
  • அவர் அப்போது சீனாவின் மிக இளம் வயது ஆளுநர் என்ற பெருமையினைப் பெற்றார்.
  • பின்னர், அவர் 2007 ஆம் ஆண்டில் சீனப் பொதுவுடைமை கட்சியின் அரசியல் வாரிய (பொலிட்பீரோவின்) நிலைக் குழுவின் ஓர் அங்கத்தினர் ஆனார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்