TNPSC Thervupettagam

சீனா ஓபன் டென்னிஸ் போட்டி

October 10 , 2017 2473 days 808 0
  • சீனா ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் ஸ்பெயின் நாட்டு டென்னிஸ் வீரரான ரபேல் நடால் பட்டம் வென்றுள்ளார்.
  • இது இவ்வருடத்தில் அவர் பெறும் 6வது சர்வதேச ஆடவர் ஒற்றையர் டென்னிஸ் (ATP) பட்டம் ஆகும்.
  • பெண்களுக்கான இறுதிப் போட்டியின் ஒற்றையர் பிரிவில் பிரான்சின் கரோலின் கார்ஸியா பட்டம் வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்