TNPSC Thervupettagam

சீனா மற்றும் ஜப்பான் இடையேயான தீவு விவகாரம்

June 25 , 2020 1523 days 521 0
  • தென் சீனக் கடற்பகுதியில் அமைந்துள்ள, மனிதர்கள் யாரும் வாழாத ஒரு தீவுக் கூட்டமானது 1972 ஆம் ஆண்டு முதல் ஜப்பான் மற்றும் சீனாவிற்கிடையே பிரச்சினைக்குரியதாக இருந்து வருகின்றது.
  • ஜப்பானில் இந்தத் தீவானது சென்காகுஸ் என்றறியப் படுகின்றது. இந்தத் தீவுகள் சீன மக்கள் குடியரசு மற்றும் தைவானில் டையாயூஎன்ற பெயரில் குறிப்பிடப் படுகின்றது.
  • சென்காகு தீவுகளானது ஜப்பான், சீன மக்கள் குடியரசு மற்றும் சீனக் குடியரசு (தைவான்) ஆகியவற்றிற்கிடையே கிழக்கு சீனக் கடற் பகுதியில் அமைந்துள்ளது.
  • சென்காகு தீவுகள் அமைந்துள்ள முழுப் பகுதியும் ஜப்பானில்டோனோஷிரோஎன்ற பெயரில் குறிப்பிடப் படுகின்றது.
  • டோனோஷிரோ பகுதியானது ஜப்பானின் புதிய சட்டத்தின் படி டோனோஷிரோ சென்காகு என்று மறுபெயரிடப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்