TNPSC Thervupettagam

சீனா மீதான நாடாளுமன்றங்களுக்கிடையேயான கூட்டமைப்பு

June 9 , 2020 1539 days 545 0
  • இதே வகையைச் சேர்ந்த ஒரு முதலாவது அமைப்பு இதுவாகும்.
  • 8 மக்களாட்சி நாடுகளைக் கொண்ட ஒரு குழுவானது சீனா மீதான நாடாளுமன்றங்களுக்கிடையேயான ஒரு கூட்டமைப்பைத் தொடங்கியுள்ளது.
  • இந்தக் கூட்டமைப்பானது ஜப்பான், ஐக்கிய இராஜ்ஜியம், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, லித்துவேனியா, நார்வே, நெதர்லாந்து, மற்றும் அமெரிக்க ஆகிய நாடுகளால் உருவாக்கப் பட்டுள்ளது.
  • இது சீனாவை நோக்கிய மக்களாட்சி நாடுகளின் அணுகுமுறை மீது சீர்திருத்தங்களை ஏற்படுத்தும் பல கட்சிகள் அடங்கிய சட்டமன்றங்களின் ஒரு சர்வதேசக் குழுவாகும்.
  • சீன கம்யூனிசக் கட்சியின் தலைமையிலான சீனாவானது உலகிற்கு மிகப்பெரிய ஒரு சவாலை முன்னிறுத்துவதாக இந்தக் கூட்டமைப்பு நம்புகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்