50 மில்லியன் டாலர்கள் என்ற அளவில் அமெரிக்கப் பொருட்கள் மீது சீனா பழிவாங்குவதற்கான பதில் நடவடிக்கையாக கூடுதல் வரிகளை விதித்துள்ளது.
இவ்வரி விதிப்பு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சீனப் பொருட்கள் மீது 25 சதவிகித அளவிற்கு அதே அளவிலான தொகையின் மதிப்பில் வரி விதித்தபின் நேர்ந்துள்ளது.
இம்முடிவு, சீனாவின் வெளிநாட்டு வர்த்தகச் சட்டம், சீனாவின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வரிகளுக்கான ஒழுங்கு முறைகள் மற்றும் சர்வதேச சட்டங்களின் அடிப்படை கொள்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது.