சீனாவின் அணு ஆற்றல் திட்டம்
July 11 , 2020
1507 days
534
- சீனாவானது 2020 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் ஒரு ஆண்டில் 6 முதல் 8 அணு உலைகளைக் கட்டமைக்கத் திட்டமிட்டுள்ளது.
- இது தனது மொத்தத் திறனை 70 ஜிகாவாட் அளவிற்கு உயர்த்த இருக்கின்றது.
- இது 2035 ஆம் ஆண்டிற்குள் மொத்தத் திறனை 200 ஜிகாவாட் அளவிற்கு உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- அமைக்கப்பட்டுள்ள மொத்த அணு ஆற்றல் திறனானது 2020 ஆம் ஆண்டின் இறுதியில் 52 ஜிகா வாட் ஆக இருக்கும்.
Post Views:
534