TNPSC Thervupettagam

சீனாவின் ஒலி சார் சீரொளிக் கற்றை

March 27 , 2024 114 days 190 0
  • சீன நாட்டின் அறிவியலாளர்கள், ஒளிக்குப் பதிலாக ஒலித்துகள்களை தாக்கும், இது வரை உருவாக்கப்படாத பிரகாசமான சீரொளிக் கற்றையினை உருவாக்கியுள்ளனர்.
  • இது அதி சக்திவாய்ந்த "ஒலி சார் சீரொளிக் கற்றை" ஆகும்.
  • ஃபோட்டான்கள் எனப்படும் ஒளித் துகள்களை வெளியிடும் வழக்கமான சீரொளிக் கற்றைக்களை போலல்லாமல், இந்த இயந்திரங்கள் ஃபோனான்கள் எனப்படும் துகள் போன்ற ஒலித் துகள்களை வெளியிடுகின்றன.
  • இந்த இரண்டு வகைகளின் வெளியீடு ஆனது ஒத்ததாக உள்ள நிலையில், ஒளியிழை சீரொளிக் கற்றைகள் ஃபோட்டான்களை வெளியிடுவது போல, ஒலித் துகள்கள் குறுகிய கற்றைகளில் வெளியிடப் படுகின்றன.
  • திரவங்கள் வழியாக நகரும் போது ஃபோனான்கள் குறைவாகவே தாக்கத்திற்கு உள்ளாகின்றன என்பதால் திரவம் போன்ற திசுக்களை படமாக்குவதிலும் உள்ளுறுப்பு கண்காணிப்பிலும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  • டெராஹெர்ட்ஸ் என்பவை அதிர்வெண் வரம்பில் ஒலியை வெளியிடக் கூடியவை என்பதால், விமான நிலைய ஊடு கதிர் சோதனைகளிலும் இதனை நன்கு பயன்படுத்த இயலும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்