TNPSC Thervupettagam

சீனாவின் கடைசியாக எஞ்சியுள்ள காட்டு முதலைகள்

March 3 , 2025 7 hrs 0 min 18 0
  • சீனாவின் டிராகன் இனத்தின் உருவ அமைப்பிற்கு பயன்படுத்தப்படும் சிறிய முதலை இனமான சீன முதலை (அலிகேட்டர் சினென்சிஸ்) ஆனது மிகவும் கடுமையான அளவு அச்சுறுத்தல்களை எதிர் கொண்டு வருகிறது.
  • சீன முதலை ஆனது, கிழக்கு சீனாவில் உள்ள நன்னீர் ஈரநிலங்களில் மட்டுமே காணப் படுகிறது.
  • அவை முன்னர் மத்திய-கீழ் மட்ட யாங்சே மற்றும் மஞ்சள் நதிப் படுகைகளில் காணப் பட்டன.
  • இன்று 200 காட்டு சீன முதலைகள் மட்டுமே காணப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்