TNPSC Thervupettagam

சீனாவின் திருமண விகிதங்கள்

March 24 , 2024 245 days 171 0
  • ஒன்பது ஆண்டுகளில் முதல் முறையாக சீனாவின் திருமண விகிதம் உயர்ந்துள்ளது.
  • கடந்த ஆண்டில் புதுமணத் தம்பதிகளின் எண்ணிக்கை 7.7 மில்லியனாக உயர்ந்து உள்ளது.
  • இந்த எண்ணிக்கையானது 2022 ஆம் ஆண்டில் 845,000 ஜோடிகளாக இருந்தது, ஆனால் 2013 ஆம் ஆண்டில் 13.5 மில்லியன் ஆக இருந்த உச்ச எண்ணிக்கையை விட மிகக் குறைவாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்