எவர் கிராண்டே குழுமத்தின் உரிமையாளரான ஜு ஜியாயின் 36.7 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் அலிபாபாவின் இணை நிறுவனரை முந்தி சீனாவின் மிகப் பெரிய செல்வந்தர் ஆகியுள்ளார்.
போர்ப்ஸின் உலக பில்லியனர்களின் ‘நிகழ்நேர தரவரிசையில்’ இவர் 20 ஆம் இடத்தில் உள்ளார். ஜாக்மாவை விட ஒரு இடம் முன்னிலையிலும், ஹீவாடெங்கிற்கு இரு இடங்கள் முன்னிலையிலும் இவர் உள்ளார்.