TNPSC Thervupettagam

சீனாவின் மெங்சியாங் கப்பல்

January 3 , 2024 327 days 288 0
  • சீனா மெங்சியாங் எனப்படும் தனது முதல் கடல்சார் எண்ணெய்க் கிணறுகள் துளையிடும் கப்பலினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது பூமியின் கண்ட மேலோட்டினை முழுமையாக ஆராய்ந்து, கவச அடுக்கிலுள்ள (மூடகம்) மர்மங்களை ஆராயும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இத்திட்டம் வெற்றியடைந்தால், இது புவியின் மேல் மூடகத்தில் மனித குலம் மேற் கொண்ட முதல் ஆய்வினைக் குறிக்கும்.
  • மேலும், கடலின் மேற்பரப்பிலிருந்து 11,000 மீட்டர் கீழே வரை துளையிடும் திறனுடன் அதன் துளையிடும் திறன் இந்த ரகத்தில் சிறந்ததாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்