TNPSC Thervupettagam

சீனாவிற்கு எதிரான வழக்கு

April 25 , 2020 1583 days 688 0
  • அமெரிக்காவின் மிசௌரி மாகாணம் சீனாவிற்கு எதிராக வழக்கு ஒன்று தொடுத்துள்ளது. 
  • கொரானா வைரஸ் தொற்றும் நிலையை மறைத்தல், இடித்துரைப்பாளர்களைக் கைது செய்தல், தகவலை அளிக்காமல் இருத்தல் போன்ற சீனாவின் நடவடிக்கைகள் மற்ற நாடுகளுக்கு “தாங்கிக் கொள்ள முடியாத ஒரு இழப்பிற்கு” வழி வகுத்துள்ளது என்று இந்த மாகாணம் குற்றம் சாட்டியுள்ளது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்