TNPSC Thervupettagam

சீனாவில் HMPV தொற்று

January 6 , 2025 9 days 86 0
  • சீன நாட்டில் மனித மெட்டாப்நியூமோவைரசினால் (HMPV) ஏற்பட்ட சுவாச நோய்ப் பாதிப்புகள் அதிகமாக பதிவாகி வருகிறது.
  • இன்ஃப்ளூயன்ஸா A மற்றும் மைக்கோபிளாஸ்மா நிமோனியா ஆகியவற்றினால் சுவாசத் தொற்றுகள் ஏற்படுகின்றன.
  • இது குறிப்பாக 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளைப் பாதிக்கிறது.
  • 2001 ஆம் ஆண்டில் முதன்முதலில் அங்கு அடையாளம் காணப்பட்ட HMPV ஆனது நிமோவிரிடே வகை குடும்பத்தைச் சேர்ந்தது என்பதோடு இது ஒரு சுவாச ஒத்திசைவு வைரஸுடன் (RSV) நெருங்கிய தொடர்புடையது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்