TNPSC Thervupettagam

சீனாவில் இதுவரை பதிவாகாத அளவிற்கான மிக நீண்டகால வறட்சி

August 27 , 2022 696 days 331 0
  • சீனா இதுவரை இல்லாத அளவிற்கான மிகப்பெரிய வறட்சியைச் சந்தித்து வருகிறது.
  • இந்த வறட்சியால் அதன் ஆறுகள் வறண்டுள்ளதால், அந்நாட்டின் நீர்மின்சார உற்பத்தி நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கப் பட்டுள்ளது.
  • சிறிய மற்றும் பெரிய நகரங்களில் மின்சாரம் இல்லாததால் அங்கு இருள் சூழ்ந்து உள்ளது.
  • 64 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆசியாவின் மிக நீளமான நதி மற்றும் சீனாவின் மிகப் பெரிய நதியான யாங்சே வறண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்