சீனாவில் இதுவரை பதிவாகாத அளவிற்கான மிக நீண்டகால வறட்சி
August 27 , 2022
696 days
329
- சீனா இதுவரை இல்லாத அளவிற்கான மிகப்பெரிய வறட்சியைச் சந்தித்து வருகிறது.
- இந்த வறட்சியால் அதன் ஆறுகள் வறண்டுள்ளதால், அந்நாட்டின் நீர்மின்சார உற்பத்தி நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கப் பட்டுள்ளது.
- சிறிய மற்றும் பெரிய நகரங்களில் மின்சாரம் இல்லாததால் அங்கு இருள் சூழ்ந்து உள்ளது.
- 64 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆசியாவின் மிக நீளமான நதி மற்றும் சீனாவின் மிகப் பெரிய நதியான யாங்சே வறண்டுள்ளது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/Picture319.jpg)
Post Views:
329