TNPSC Thervupettagam

சீனாவில் மிகப்பெரிய அளவு தோரியம்

March 7 , 2025 26 days 58 0
  • பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு நாட்டின் வளங்களைப் பூர்த்தி செய்யும் திறன் கொண்ட வரம்பற்ற ஆற்றல் மூலத்தினை சீனா கண்டறிந்துள்ளது.
  • புதிய புவியியல் ஆய்வு ஆனது, சீனாவில் உள்ள தோரியம் இருப்புக்கள் ஆனது முன்பு நம்பப் பட்டதை விட மிக அதிகமாக இருக்கலாம் என்று கூறுகிறது.
  • சீனாவின் பயான் ஓபோ சுரங்க வளாகத்தில் உள்ள கனிமங்கள் முழுமையாக எடுக்கப் பட்டால், 1 மில்லியன் டன் அளவிலான தோரியத்தினை உற்பத்தி செய்ய முடியும் என்று அறிவியலாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
  • சுமார் 60,000 ஆண்டுகளுக்கு தேவையான சீனாவின் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்ய இது போதுமானதாக இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்