TNPSC Thervupettagam

சீனாவில் ‘சந்திரப் புத்தாண்டு’

February 8 , 2024 291 days 319 0
  • சீனக் கலாச்சாரத்தில், அடுத்து வரவிருக்கும் ஆண்டானது டிராகன் ஆண்டு என்றும், சந்திரப் புத்தாண்டு ("விதவை ஆண்டு") என்றும் அழைக்கப்படுகிறது.
  • சீனாவில் ஒரு விதவை ஆண்டு என்பது லிச்சுன் எனப்படும் வசந்தக் காலத்தின் பாரம்பரிய தொடக்கத்தைக் கொண்டிருக்காத ஒரு சந்திர ஆண்டாகும்.
  • வசந்த காலத்தின் வரவைக் குறிக்கும் சந்திர ஆண்டைப் பிரிக்கும் 24 சூரிய சொற் கூறுகளில் லிச்சுன் என்பதும் ஒன்றாகும்.
  • சீனர்களின் நம்பிக்கைகளின்படி, லிச்சுன் என்பது யாங் (ஆண்பால்) ஆற்றலின் காலம் எனவும், லிச்சுன் இல்லாத ஆண்டு யாங் ஆற்றல் இல்லாத ஆண்டு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்