TNPSC Thervupettagam

சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறை

January 20 , 2023 674 days 342 0
  • சீனாவுடனான இந்தியாவின் இருதரப்பு வர்த்தகம் ஆனது 2022 ஆம் ஆண்டில் 135.98 பில்லியன் டாலர்களை எட்டியது.
  • இந்தியாவிலிருந்து சீனாவிற்கு மேற்கொள்ளப்படும் ஏற்றுமதி மதிப்பானது 28.1 பில்லியன் டாலரிலிருந்து 17.48 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.
  • 2021 ஆம் ஆண்டில் 69.4 பில்லியன் டாலராக இருந்த வர்த்தகப் பற்றாக்குறையானது 45% அதிகரித்து 101.02 பில்லியன் டாலரை எட்டியது.
  • 2015 முதல் 2021 ஆம் ஆண்டு வரையில், இந்தியா-சீனா இடையிலான இருதரப்பு வர்த்தகம் ஆனது 13% என்ற சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதத்துடன் 75% வளர்ச்சி அடைந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்