TNPSC Thervupettagam

சீமாஸ்டர் 2019 ITTF சேலஞ்ச் ப்ளஸ்

March 31 , 2019 1939 days 595 0
  • ஓமன் ஓபன் டேபிள் டென்னிஸ் என்று பொதுவாக அறியப்படும் சீமாஸ்டர் 2019 ITTF சேலஞ்ச் ப்ளஸ் போட்டியானது ஓமனின் மஸ்கட்டில் நடைபெற்றது.
  • இந்தத் தொடரில் இந்திய வீரரான G. சத்யன் வெண்கலப் பதக்கத்தையும் 21 வயதுக்குட்பட்டோர் பிரிவில் அர்ச்சனா காமத் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்