TNPSC Thervupettagam

சீரடியில் புதிய விமான நிலையம்

October 1 , 2017 2672 days 912 0
  • மகாராஷ்டிராவின் அகமத் நகர் மாவட்டத்தில் உள்ள சீரடியில் புதிதாக கட்டப்பட்ட சர்வதேச விமான நிலையத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.
  • சீரடி சாய் பாபாவின் நூற்றாண்டு நினைவு கொண்டாட்டத்தின் துவக்க தினத்தன்று (அக்டோபர் 1, 2017) இந்த விமான நிலையம் செயல்படத் துவங்கியுள்ளது.
  • சீரடி சாய் பாபா 1918 ஆம் ஆண்டு மகாசமாதி அடைந்தார். அவரின் நினைவு தின நூற்றாண்டு அக்டோபர் 1, 2017 முதல் அக்டோபர் 18, 2018 வரை கொண்டாடப்படவுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்