TNPSC Thervupettagam

சீர்மிகு கிராமப் பஞ்சாயத்து

February 21 , 2024 310 days 311 0
  • ‘சீர்மிகு கிராமப் பஞ்சாயத்து: கிராமப் பஞ்சாயத்து அமைப்புகளை எண்ணிம மயமாக்கும் புரட்சி’ என்ற சோதனை திட்டம் ஆனது சமீபத்தில் தொடங்கப்பட்டது.
  • பீகாரில் உள்ள பெகுசராய் மாவட்டம் முழுவதிலும் இருக்கும் அனைத்து கிராமப் பஞ்சாயத்து அமைப்புகளிலும் PM-WANI (பிரதமரின் அருகலை சேவை இணைப்பு அணுகல் வலையமைப்பு இடைமுகம்) சேவையை மிகவும் விரிவுபடுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
  • PM-WANI திட்டத்தின் கீழ் அனைத்து கிராமப் பஞ்சாயத்து அமைப்புகளிலும் அருகலை (WiFi) இணைப்புச் சேவைகளை கொண்ட பீகாரின் முதல் மாவட்டமாக பெகுசராய் மாறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்