TNPSC Thervupettagam

சீறத் தொடங்கிய மவுண்ட் மெராபி எரிமலை

April 1 , 2021 1209 days 631 0
  • இந்தோனேஷியாவின் அடிக்கடி கொந்தளிக்கக் கூடிய மவுண்ட் மெராபி எரிமலை, மீண்டும் வெடித்துள்ளது.
  • இது காற்றில் அதிக உயரத்திற்கு சாம்பல்களைத் தெறித்து எறிந்தது.
  • இது அதன் மலைச் சரிவுகளில் நெருப்புக் குழம்பு மற்றும் குப்பைகளை வெளியிட்டு வருகிறது.
  • 2,968 மீட்டர் உயரமுடைய இந்த எரிமலை பண்டைய நகரமான யோக்யகர்தாவிற்கு அருகேயுள்ள அதிக நெருக்கமான மக்கள்தொகையைக் கொண்ட ஜாவா தீவில் அமைந்து உள்ளது.
  • இது இந்தோனேசியாவின் அடிக்கடி சீறும் பன்னிரெண்டு எரிமலைகளுள் ஒன்றாகும்.
  • மேலும் சமீபத்தில் இது அடிக்கடி சீறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்