TNPSC Thervupettagam
December 7 , 2023 207 days 151 0
  • அப்பல்லோ மருத்துவமனையின் பிராந்திய மக்கள் தொடர்பு தலைவரான சுகந்தி சுந்தரராஜ் என்பவர் PRSI மற்றும் தொழில்துறைக்கான சிறந்தப் பங்களிப்புகளுக்காக இந்திய மக்கள் தொடர்புச் சங்கத்தின் (PRSI) தேசிய விருதைப் பெற்றுள்ளார்.
  • புது தில்லியில் நடைபெற்ற சர்வதேச மக்கள் தொடர்பு விழாவில் இவர் விருதைப் பெற்றார்.
  • இந்த ஆண்டில் இந்த விழாவின் கருப்பொருள் ‘ஜி 20: வளர்ந்து வரும் இந்தியா மற்றும் இந்தியாவின் விழுமியங்களை உலகிற்கு வெளிப்படுத்துதல்: மக்கள் தொடர்புகளுக்கான வாய்ப்புகள்’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்