TNPSC Thervupettagam

சுகாதார அமைப்புகள் – மேகாலயா

November 5 , 2021 1024 days 406 0
  • இந்திய அரசு மற்றும் உலக வங்கி ஆகியவை ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற் கொண்டுள்ளன.
  • இது மேகாலயாவில் சுகாதாரச் சேவை அமைப்புகளின் தரத்தை மேம்படுத்தச் செய்வதற்கான ஒரு ஒப்பந்தமாகும்.
  • இதற்கு “மேகாலயாவில் சுகாதார அமைப்பினை வலுப்படுத்தும் திட்டம்” எனப் பெயரிடப் பட்டுள்ளது.
  • இந்தத் திட்டமானது மாநிலத்தின் மேலாண்மை மற்றும் நிர்வாகத் திறன்களோடு அதன் சுகாதார வசதிகளையும் மேம்படுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்