TNPSC Thervupettagam

சுகாதார திட்டம் - கர்நாடகா

March 9 , 2018 2483 days 767 0
  • மாநிலத்தின்43 கோடி குடும்பங்களுக்கு மருத்துவப் பயன்களை வழங்குவதற்காக “ஆரோக்ய கர்நாடகா” (Arogya Karnataka) எனும் சுகாதாரத் திட்டத்தை கர்நாடகா முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.
  • இத்திட்டமானது மாநிலத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் (BPL – Below Poverty Line) மற்றும் வறுமைக் கோட்டிற்கு மேல் (APC – Above Poverty Line) உள்ள இரு வகையைச் சேர்ந்த குடும்பங்களுக்கும் தரம் வாய்ந்த முதல் நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சிகிச்சைக்கான சேவைகளை வழங்குவதற்காக   தொடங்கப்பட்டுள்ளது.
  • இத்திட்டத்தின் மூலம் BPL பிரிவைச் சேர்ந்த அனைத்து குடும்பதாரர்களும் அரசு மருத்துவமனைகளில் முழுவதும் இலவசமாக சிகிச்சையைப் பெறலாம். APL பிரிவைச் சார்ந்த குடும்பதாரர்களின் சிகிச்சை செலவில் 30 சதவீதத்தை மாநில அரசு ஏற்றுக் கொள்ளும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்