ஆக்ஸ்பேம் ஆனது 2020 ஆம் ஆண்டிற்கான சுகாதார செலவிடல் குறியீட்டை வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்வு, இந்தியாவானது சுகாதாரத்திற்காக தனது நிதிநிலை அறிக்கையின் அளவில் 4%ற்கும் குறைவான தொகையையே செலவிடுகின்றது என்று கூறுகின்றது. இந்தக் குறியீட்டில் இந்தியா 155வது இடத்தில் தரவரிசைப் படுத்தப் பட்டுள்ளது.
மேலும், ஆய்வுசெய்யப்பட்ட 158 நாடுகளில் 26 நாடுகள்மட்டுமேபரிந்துரைக்கப் பட்டுள்ளசுகாதாரத்திற்காகவேண்டி தனதுநிதிநிலைஅறிக்கையில் 15% தொகையைச்செலவிடுவதாகக்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.