TNPSC Thervupettagam

சுகாதாரத்திற்கான பாராளுமன்ற நிலைக்குழு

March 20 , 2025 15 days 59 0
  • 1940 ஆம் ஆண்டு மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்திற்கு இணங்கி, ஒரு சுயாதீன மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பின் கீழ், அனைத்து ஆயுஷ் மருந்து தொடர்பான தரநிலை நிர்ணய செயல்முறைகளையும் ஒருங்கிணைக்க இந்தக் குழு பரிந்துரைத்துள்ளது.
  • ஆயுஷ் முன்னெடுப்புகளின் பரவலை அதிகரிக்க வேண்டிய அவசியத்தினை இக்குழு அடையாளம் கண்டுள்ளது.
  • இந்தியப் புலம்பெயர்ந்தோர் மற்றும் உள்நாட்டு மக்களிடையே இந்த ஆயுஷ் மருத்துவ முறையினை ஊக்குவிப்பதற்காக வேண்டி முதல் முறையாக உலக நாடுகளுடனான ஒத்துழைப்பை இது ஊக்குவிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்