TNPSC Thervupettagam

சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய நல மையங்களை நிறுவுவதில் கர்நாடகா முதலிடம்

May 23 , 2021 1191 days 543 0
  • சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய நல மையங்களை நிறுவுவதில் முதலிடத்தினைப் பெற்று சிறந்த மாநிலமாக கர்நாடகா உருவெடுத்துள்ளது.
  • ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில் விரிவான ஆரம்ப சுகாதார சேவைகளை இது வழங்க உள்ளது.
  • 2,263 துணை சுகாதார மற்றும் ஆரோக்கிய நல மையங்களை அமைக்குமாறு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருப்பதாக அம்மாநில அரசு கூறியுள்ளது.
  • மார்ச் 31 ஆம் தேதி வரை இந்த மாநிலத்தில் 3,300 மையங்கள் மேம்படுத்தப் பட்டு உள்ளன.
  • இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட 146 சதவீதம் அதிகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்