சுகாதாரம் மற்றும் உடல்நலம் மீதான உலகளாவிய வழிகாட்டல்
October 6 , 2018
2243 days
854
- உலக சுகாதார நிறுவனமானது (WHO – World Health Organization) சுகாதாரம் மற்றும் உடல்நலம் பற்றிய முதல் உலகளாவிய வழிகாட்டல்களை தொடங்கியுள்ளது.
- இந்த வழி காட்டுதல்களானது துப்புரவு தலையீட்டு வரம்பின் விளைவுகள் குறித்த சான்றுகளை தொகுத்துள்ளது.
- இந்த மதிப்பீட்டின்படி, சுகாதாரத்தில் முதலீடு செய்யப்படும் ஒவ்வொரு அமெரிக்க டாலரும் கிட்டத்தட்ட ஆறு மடங்காக திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Post Views:
854