இந்திய வெள்ளிக் கோள் திட்டமான சுக்ரயான் – I மற்றும் சுவீடன் விண்வெளி இயற்பியல் நிறுவனம் ஆகியவை இணைந்து இரண்டாவது முறையாக வெள்ளிக் கோளை ஆய்வு செய்ய இருக்கின்றன.
சுக்ரயான் – I ஆனது ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து 2023 ஆம் ஆண்டின் இறுதியில் செலுத்தத் திட்டமிப்பட்டுள்ளது.