TNPSC Thervupettagam

சுடுமண்பாண்டங்களால் ஆன குழாய்கள் – கீழடி

August 9 , 2024 106 days 190 0
  • கீழடியில், வடிகால் கட்டமைப்பினை ஒத்த உள்ளீடற்ற சுடு மண்பாண்டங்களால் ஆன குழாய் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • அகழ்வாராய்ச்சியில் எடுக்கப்பட்ட பொருட்கள் ஆனது அந்த காலக்கட்டத்தினைச் சேர்ந்த மக்கள் நீர் மேலாண்மை கட்டமைப்பில் தேர்ந்திருந்ததாக குறிப்பிடுகின்றன.
  • இந்தக் கட்டமைப்பானது அடுத்தடுத்த பகுதிகளில் உள்ள குழாய்களுடன் இணைக்கப் பட்ட தொடரமைப்பில் இருப்பது போல் தென்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்