TNPSC Thervupettagam

சுட்டுரையில் "உங்கள் பட்ஜெட்டை அறியவும்" தொடர் - மத்திய நிதியமைச்சகம்

January 19 , 2019 2139 days 446 0
  • மத்திய நிதியமைச்சகம், ஆண்டு நிதிநிலை அறிக்கையைத் தயாரிக்கும் முறை பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சுட்டுரையில் "உங்கள் பட்ஜெட்டை அறியவும்" என்ற தொடரை ஆரம்பித்திருக்கின்றது.
  • இந்த தொடர் பட்ஜெட்டில் உபயோகப்படுத்தப்படும் பல்வேறு வார்த்தைகளின் விளக்கங்களைக் கொண்டிருக்கும்.
  • இந்த தொடர் "மத்திய ஆண்டு நிதிநிலை அறிக்கை மற்றும் கணக்கின் மீதான வாக்கு" என்ற இரு வார்த்தைகளை விளக்குவதிலிருந்துத் தொடங்குகின்றது.
  • 2019-20 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய அரசு 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 01-ம் தேதி வெளியிட இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்