TNPSC Thervupettagam

சுதந்திரத்தின் தங்க எழுதுகோல் விருது

October 8 , 2022 653 days 300 0
  • கேசட்டா விபோர்க்ஸ்சா எனப்படும் போலந்து செய்தித்தாள் நிறுவனத்திற்கு உலகச் செய்தி வெளியீட்டாளர் சங்கம் என்ற சங்கத்தினால் வழங்கப்படும் சுதந்திரத்தின் தங்க எழுதுகோல் விருதானது வழங்கப்பட்டது.
  • தற்போது ஸ்பெயினின் சராகோசா நகரில் நடைபெற்று வரும் 2022 ஆம் ஆண்டு உலக செய்தி ஊடக மாநாட்டின் போது இந்த விருதானது அறிவிக்கப்பட்டது.
  • சுதந்திரத்தின் தங்க எழுதுகோல் விருது என்பது WAN-IFRA அமைப்பின் வருடாந்திர விருதாகும்.
  • பத்திரிக்கைச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் பங்களிக்கும் தனி நபர்கள் அல்லது நிறுவனங்களை இது அங்கீகரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்