TNPSC Thervupettagam
May 9 , 2019 1908 days 623 0
  • அமெரிக்க அதிபரின் சுதந்திரத்திற்கான விருதை, அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் குழிப் பந்தாட்ட வீரரான டைகர் வுட்ஸ்க்கு வழங்கினார்.
  • அமெரிக்காவின் புகழ்பெற்ற உயரிய குடிமக்கள் விருதைப் பெறும் நான்காவது மற்றும் இளைய குழிப் பந்தாட்ட வீரராக 43 வயது நிரம்பிய டைகர் வுட்ஸ் உருவெடுத்துள்ளார்.
  • சுதந்திரத்திற்கான விருதானது அமெரிக்க அதிபர் ட்ரூமேனால் இரண்டாம் உலகப் போர் தொடர்பான தலைசிறந்த குடிமக்களின் சாதனைகளை கௌரவிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டதாகும்.
  • இந்த விருதானது 1963 ஆம் ஆண்டில் அதிபர் கென்னடியினால் மீண்டும் ஏற்படுத்தப்பட்டது.
  • இந்த விருதானது ஒருமுறை ஒரு நபருக்கு வழங்கப்பட்டால், மீண்டும் அவ்விருதைத் திரும்பப் பெற முடியாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்